அன்பு வணக்கம்
வருடத்திற்கு இருமுறை தமிழ் எழுத்தையும் வாசிப்பையும் ஊக்குவிக்கும் பொருட்டு வெளிவரும் இளவேனில் இதழில் நீங்களும் எழுதலாம், வரையலாம் ஏன் இரண்டும் செய்யலாம் . July 7 இற்கு முன்னதாக editor@caseytamilmanram.org.au என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பிள்ளைகளின் அல்லது உங்களின் ஆக்கங்களை அனுப்பி வைக்கவும்.
கருப்பொருள்
வரைபு அல்லது வரைபு கதை (Comics) – முகமூடி
எழுத்து ( 10-14 வயது) – புதிய அல்லது வித்தியாசமான சிந்தனைகள்
எழுத்து ( 14 -17 வயது) – இயற்கை அல்லது விசுவாசம்
எழுத்து ( >17 வயது) – மன நலம் அல்லது பருவ நிலை மாற்றம்
இம்முறை இரண்டாம் தலைமுறையினராகிய நாம் இதன் ஆசிரியர் குழுவாக நின்று இளவேனிலை நெறிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
நன்றி
அன்புடன்
இளவேனில் ஆசிரியர் குழு
|