அன்பான பெற்றோர்களே / பாதுகாவலர்களே,
பின்வரும் முக்கிய தேதிகளை நினைவூட்ட விரும்புகின்றோம்.
1. நாளை ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை – மூன்றாம் தவணைக்கான பள்ளி தொடக்கம்
2. ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை – தமிழ் ஊக்குவிப்புப் போட்டி விண்ணப்பத்திற்கான இறுதி தேதி மற்றும் பாடசாலை ஒன்றுகூடல்.
3. ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக்கிழமை – தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2021.
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2021
பதிவு மற்றும் விண்ணப்பத்துக்கான வலைத்தள இணைப்புகள், போட்டி விபரக்கொத்து, ஒவ்வொரு வயதினருக்கான தனிப்பட்ட கவிதைகள், பேச்சுக்கள் மற்றும் போட்டி விதிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
|