தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் – 2021
Lynwood Senior High School 436 Metcalfe Rd, Parkwoodஅவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தினால் வருடாவருடம் நடாத்தப்பட்டுவரும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் இந்த வருடம் "சுத்தம் சுகம் தரும்" என்ற கருப்பொருளில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதியன்று நடாத்தப்படவிருக்கின்றது. இந்த ஆண்டு போட்டிகள் எங்கள் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெறும். பங்கேற்பாளர்கள் […]