Mid-Term School Assembly
Lynwood Senior High School 436 Metcalfe Rd, Parkwoodஅன்பான பெற்றோர்களே / பாதுகாவலர்களே, இடைத்தவணை ஒன்றுகூடல் இந்த ஞாயிற்றுக்கிழமை (23.05.2021) பள்ளி நேரத்தில், வகுப்பறை A3 இல் (A கட்டடம், தரை தளம், பின்புறம்) இடைத்தவணை ஒன்றுகூடல் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். கீழே காட்டப்பட்டவாறு இடைத்தவணை ஒன்றுகூடல் இரண்டு நிகழ்வுகளாக […]