இந்த ஞாயிற்றுக்கிழமை (23.05.2021) பள்ளி நேரத்தில், வகுப்பறை A3 இல் (A கட்டடம், தரை தளம், பின்புறம்) இடைத்தவணை ஒன்றுகூடல் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
கீழே காட்டப்பட்டவாறு இடைத்தவணை ஒன்றுகூடல் இரண்டு நிகழ்வுகளாக நடைபெறும்.
நிகழ்வு 1
ஆண்டு 4 முதல் ஆண்டு 12 வரை
பிற்பகல் 2:15 முதல் 3:15 மணி வரை
கம்பன் 1 மற்றும் பூங்குன்ரனார் மாணவர்களின் நிகழ்ச்சிகள்
நிகழ்வு 2
பாலர் முதல் ஆண்டு 3 வரை
மாலை 3:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை
புகலேந்தி 1 மற்றும் பாரதியார் 2 மாணவர்களின் நிகழ்ச்சிகள்
பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் இவ் ஒன்றுகூடலில் (அவர்களின் தொடர்புடைய நிகழ்வு) கலந்துகொண்டு மாணவர்களின் செயல்திறனைக் கண்டுகளித்து அவர்களை ஊக்குவிக்குமாரு தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.
உங்கள் ஆதரவு மற்றும் அன்பான ஒத்துழைப்புக்கு நன்றி.
அன்பான பெற்றோர்களே / பாதுகாவலர்களே,
இடைத்தவணை ஒன்றுகூடல்

தெற்கு தமிழ்ப்பள்ளி நிர்வாகம்
Details
Venue
Parkwood, WA 6155 Australia + Google Map