BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//South Tamil School - Western Australia - ECPv5.8.0//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:South Tamil School - Western Australia
X-ORIGINAL-URL:https://www.stswa.org.au/wp
X-WR-CALDESC:Events for South Tamil School - Western Australia
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Shanghai
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0800
TZOFFSETTO:+0800
TZNAME:CST
DTSTART:20210101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Shanghai:20210523T080000
DTEND;TZID=Asia/Shanghai:20210523T170000
DTSTAMP:20260505T133035
CREATED:20210705T032621Z
LAST-MODIFIED:20210707T001120Z
UID:958-1621756800-1621789200@www.stswa.org.au
SUMMARY:Mid-Term School Assembly
DESCRIPTION:அன்பான பெற்றோர்களே / பாதுகாவலர்களே\, \nஇடைத்தவணை ஒன்றுகூடல் \nஇந்த ஞாயிற்றுக்கிழமை (23.05.2021) பள்ளி நேரத்தில்\, வகுப்பறை A3 இல் (A கட்டடம்\, தரை தளம்\, பின்புறம்) இடைத்தவணை ஒன்றுகூடல் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். \nகீழே காட்டப்பட்டவாறு இடைத்தவணை ஒன்றுகூடல் இரண்டு நிகழ்வுகளாக நடைபெறும். \nநிகழ்வு 1 \nஆண்டு 4 முதல் ஆண்டு 12 வரை\nபிற்பகல் 2:15 முதல் 3:15 மணி வரை\nகம்பன் 1 மற்றும் பூங்குன்ரனார் மாணவர்களின் நிகழ்ச்சிகள் \nநிகழ்வு 2 \nபாலர் முதல் ஆண்டு 3 வரை\nமாலை 3:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை\nபுகலேந்தி 1 மற்றும் பாரதியார் 2 மாணவர்களின் நிகழ்ச்சிகள் \nபெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் இவ் ஒன்றுகூடலில் (அவர்களின் தொடர்புடைய நிகழ்வு) கலந்துகொண்டு மாணவர்களின் செயல்திறனைக் கண்டுகளித்து அவர்களை ஊக்குவிக்குமாரு தயவாய் வேண்டிக்கொள்கிறோம். \nஉங்கள் ஆதரவு மற்றும் அன்பான ஒத்துழைப்புக்கு நன்றி. \nதெற்கு தமிழ்ப்பள்ளி நிர்வாகம்
URL:https://www.stswa.org.au/wp/customevents/parent-teachers-meeting/
LOCATION:Lynwood Senior High School\, 436 Metcalfe Rd\, Parkwood\, WA\, 6155\, Australia
ATTACH;FMTTYPE=image/png:https://www.stswa.org.au/wp/wp-content/uploads/2018/08/classassemblies.png
END:VEVENT
END:VCALENDAR