இந்தக் கேள்வி பல பெற்றோர்களின் மனதில் எழுந்திருக்கும். எமது சமூகம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சமூகம். அந்த வகையில் தமது பிள்ளைகளின் கல்வி மீதும், அவர்கள் தெரிவுசெய்யும் பாடங்களின் மீதும் பெற்றோர்களிற்கு அதீத அக்கறை இருப்பது ஒன்றும் வியப்பல்ல. ஆரம்பப்பள்ளி, பின்னர் […]
சுப்பிரமணியம் இராசரத்தினம் மொழியியல் அறிவுரையாளர் தெற்கு தமிழ்ப்பள்ளி – மேற்கு அவுஸ்திரேலியாபுலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழும் அகிலம் எங்கும் வாழும் பல்வேறு இனங்களும் தத்தம் தாயகமண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்றன என்பது வரலாறாகும். இவ்வாறு புலம்பெயர்ந்த இனங்களிற் சில தாம் […]