அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தினால் வருடாவருடம் நடாத்தப்பட்டுவரும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் இந்த வருடம் “சுத்தம் சுகம் தரும்” என்ற கருப்பொருளில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதியன்று நடாத்தப்படவிருக்கின்றது.
இந்த ஆண்டு போட்டிகள் எங்கள் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெறும். பங்கேற்பாளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமலும் அவர்கள் போட்டி நேரத்திற்கு மேலதிகமாக தங்கியிருக்கவேண்டிய தேவையில்லாமலும் இருக்கக்கூடிய வகையில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன. பரிசளிப்பு வேறோரு நாளில் நடைபெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
பதிவு மற்றும் விண்ணப்பத்துக்கான வலைத்தள இணைப்புகள், போட்டி விபரக்கொத்து, ஒவ்வொரு வயதினருக்கான தனிப்பட்ட கவிதைகள், பேச்சுக்கள் மற்றும் போட்டி விதிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.

https://stswa.org.au/watc.html
விண்ணப்பத்திற்கான இறுதி தேதி 25 ஜூலை 2021 ஆகும்.
அனைத்து மாணவர்களும் போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்கொணர அனைவரையும் ஊக்குவிக்க விரும்புகிறோம்.
தெற்கு தமிழ்ப்பள்ளி நிர்வாகம்
Details
Venue
Parkwood, WA 6155 Australia + Google Map