BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//South Tamil School - Western Australia - ECPv5.8.0//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:South Tamil School - Western Australia
X-ORIGINAL-URL:https://www.stswa.org.au/wp
X-WR-CALDESC:Events for South Tamil School - Western Australia
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20210101T000000
END:STANDARD
TZID:Asia/Shanghai
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0800
TZOFFSETTO:+0800
TZNAME:CST
DTSTART:20210101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20210919T140000
DTEND;TZID=UTC:20210919T163000
DTSTAMP:20260526T094630
CREATED:20210726T231831Z
LAST-MODIFIED:20210726T231831Z
UID:1101-1632060000-1632069000@www.stswa.org.au
SUMMARY:தவணை இறுதி பள்ளி ஒன்றுகூடல்
DESCRIPTION:தவணை இறுதி பள்ளி ஒன்றுகூடல்
URL:https://www.stswa.org.au/wp/customevents/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82/
LOCATION:WA
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20210912T140000
DTEND;TZID=UTC:20210912T170000
DTSTAMP:20260526T094630
CREATED:20210726T231634Z
LAST-MODIFIED:20210829T230252Z
UID:1098-1631455200-1631466000@www.stswa.org.au
SUMMARY:பள்ளி புகைப்பட நாள்
DESCRIPTION:பள்ளி புகைப்பட நாள்
URL:https://www.stswa.org.au/wp/customevents/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/
LOCATION:WA
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20210911T180000
DTEND;TZID=UTC:20210911T200000
DTSTAMP:20260526T094630
CREATED:20210904T211744Z
LAST-MODIFIED:20210904T211744Z
UID:1278-1631383200-1631390400@www.stswa.org.au
SUMMARY:தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - பரிசளிப்பு விழா 2021
DESCRIPTION:அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 11 செப்டம்பர் 2021\, 6:00pm முதல் 8:00 pm வரை கிம் ஈ. பீஸ்லி விரிவுரை அரங்கம\,\nமேடோக் பல்கலைக்கழகம்\, கட்டிடம் 351/90 தெற்கு செயின்ட்\, மேடோக்\, 6150 இடம்பெறும். \n  \nVenue: Kim E. Beazley Lecture Theatre (Building No 351)\nAddress: Murdoch University\, Building 351/90 South St\, Murdoch WA 6150
URL:https://www.stswa.org.au/wp/customevents/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f-2/
LOCATION:Kim E. Beazley Lecture Theatre (Building No 351)\, Murdoch University\, Building 351/90 South St\, Murdoch\, WA\, 6150\, Australia
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20210822T140000
DTEND;TZID=UTC:20210822T163000
DTSTAMP:20260526T094630
CREATED:20210726T223041Z
LAST-MODIFIED:20210726T231746Z
UID:1092-1629640800-1629649800@www.stswa.org.au
SUMMARY:இடை தவணை பள்ளி ஒன்றுகூடல்
DESCRIPTION:இடை தவணை பள்ளி ஒன்றுகூடல்
URL:https://www.stswa.org.au/wp/customevents/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/
LOCATION:Lynwood Senior High School\, 436 Metcalfe Rd\, Parkwood\, WA\, 6155\, Australia
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20210822T080000
DTEND;TZID=UTC:20210912T170000
DTSTAMP:20260526T094630
CREATED:20210726T231203Z
LAST-MODIFIED:20210726T231203Z
UID:1094-1629619200-1631466000@www.stswa.org.au
SUMMARY:பெற்றோர் கருத்து பதிவு
DESCRIPTION:பெற்றோர் கருத்து பதிவு ஆரம்பம் (இணையம்  மூலம்)
URL:https://www.stswa.org.au/wp/customevents/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/
LOCATION:WA
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20210808
DTEND;VALUE=DATE:20210809
DTSTAMP:20260526T094630
CREATED:20210706T225148Z
LAST-MODIFIED:20210706T225521Z
UID:980-1628380800-1628467199@www.stswa.org.au
SUMMARY:தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2021
DESCRIPTION:அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தினால் வருடாவருடம் நடாத்தப்பட்டுவரும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் இந்த வருடம் “சுத்தம் சுகம் தரும்” என்ற கருப்பொருளில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதியன்று நடாத்தப்படவிருக்கின்றது. \nஇந்த ஆண்டு போட்டிகள் எங்கள் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெறும். பங்கேற்பாளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமலும் அவர்கள் போட்டி நேரத்திற்கு மேலதிகமாக தங்கியிருக்கவேண்டிய தேவையில்லாமலும் இருக்கக்கூடிய வகையில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன. பரிசளிப்பு வேறோரு நாளில் நடைபெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம். \nபதிவு மற்றும் விண்ணப்பத்துக்கான வலைத்தள இணைப்புகள்\, போட்டி விபரக்கொத்து\, ஒவ்வொரு வயதினருக்கான தனிப்பட்ட கவிதைகள்\, பேச்சுக்கள் மற்றும் போட்டி விதிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம். \nhttps://stswa.org.au/watc.html \nவிண்ணப்பத்திற்கான இறுதி தேதி 25 ஜூலை 2021 ஆகும். \nஅனைத்து மாணவர்களும் போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்கொணர அனைவரையும் ஊக்குவிக்க விரும்புகிறோம். \nதெற்கு தமிழ்ப்பள்ளி நிர்வாகம்
URL:https://www.stswa.org.au/wp/customevents/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d/
LOCATION:Lynwood Senior High School\, 436 Metcalfe Rd\, Parkwood\, WA\, 6155\, Australia
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.stswa.org.au/wp/wp-content/uploads/2021/07/3c65d5b8-d455-b578-6eca-135eaef0f7e1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Shanghai:20210523T080000
DTEND;TZID=Asia/Shanghai:20210523T170000
DTSTAMP:20260526T094630
CREATED:20210705T032621Z
LAST-MODIFIED:20210707T001120Z
UID:958-1621756800-1621789200@www.stswa.org.au
SUMMARY:Mid-Term School Assembly
DESCRIPTION:அன்பான பெற்றோர்களே / பாதுகாவலர்களே\, \nஇடைத்தவணை ஒன்றுகூடல் \nஇந்த ஞாயிற்றுக்கிழமை (23.05.2021) பள்ளி நேரத்தில்\, வகுப்பறை A3 இல் (A கட்டடம்\, தரை தளம்\, பின்புறம்) இடைத்தவணை ஒன்றுகூடல் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். \nகீழே காட்டப்பட்டவாறு இடைத்தவணை ஒன்றுகூடல் இரண்டு நிகழ்வுகளாக நடைபெறும். \nநிகழ்வு 1 \nஆண்டு 4 முதல் ஆண்டு 12 வரை\nபிற்பகல் 2:15 முதல் 3:15 மணி வரை\nகம்பன் 1 மற்றும் பூங்குன்ரனார் மாணவர்களின் நிகழ்ச்சிகள் \nநிகழ்வு 2 \nபாலர் முதல் ஆண்டு 3 வரை\nமாலை 3:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை\nபுகலேந்தி 1 மற்றும் பாரதியார் 2 மாணவர்களின் நிகழ்ச்சிகள் \nபெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் இவ் ஒன்றுகூடலில் (அவர்களின் தொடர்புடைய நிகழ்வு) கலந்துகொண்டு மாணவர்களின் செயல்திறனைக் கண்டுகளித்து அவர்களை ஊக்குவிக்குமாரு தயவாய் வேண்டிக்கொள்கிறோம். \nஉங்கள் ஆதரவு மற்றும் அன்பான ஒத்துழைப்புக்கு நன்றி. \nதெற்கு தமிழ்ப்பள்ளி நிர்வாகம்
URL:https://www.stswa.org.au/wp/customevents/parent-teachers-meeting/
LOCATION:Lynwood Senior High School\, 436 Metcalfe Rd\, Parkwood\, WA\, 6155\, Australia
ATTACH;FMTTYPE=image/png:https://www.stswa.org.au/wp/wp-content/uploads/2018/08/classassemblies.png
END:VEVENT
END:VCALENDAR